செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

விளக்கம் :-

ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.

இன்ற பொருளுக்கு ஏற்ற வகையில் JKB தனது மழை நீர் சேகரிப்பு சேவையை இலவசமாக செய்தார்கள் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நன்றியுடன்,
Mr.Mohammed Dayan
Taj High Tailors.,

Mr. Mohanmeed Dayan

JKB Care (Maintenance Services)

Chennai